சனி, 7 ஆகஸ்ட், 2010

உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா?

Wednesday, August 4, 2010VILLAGE ADMINISTRATIVE OFFICER 2010
2653 VACANCIES


உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா?


கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு
மேல்!


வயது:
+2 அல்லது diploma அல்லது டிகிரி படித்த SC / ST /BC /MBC மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை!


விண்ணப்பத்தை எப்படி பெறுவது?
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களில் Rs .30 கட்டி OMR விண்ணப்பம் பெறலாம்!

VAO EXAM கட்டணம் :

SC / ST விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் இல்லை!

பட்டம் படித்த BC /MBC விண்ணப்பத்தாரர்களுக்கு முன்று தடவை இலவசம்!

மற்றவர்கள் கட்டணத்தை தலைமை தபால் நிலையங்களில் ரசீது வாங்கி OMR விண்ணப்பமத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்!

கடைசி நாள் :
20 -08 -2010


FOR DETAILS விசிட்: http://www.tnpsc.gov.in/
VAO எக்ஸாம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக